திருச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலத்தை அனுமதிக்க மறுத்ததால் இந்து முன்னணி அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பகுதியில் விநாயகர் ஊர்வலத்தை ராஜவீதி வழியாக செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தர்ணாப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.