விநாயகர் சிலை கரைக்க சென்ற சிறுவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி பலி

Forums Inmathi News விநாயகர் சிலை கரைக்க சென்ற சிறுவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி பலி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12733
    Inmathi Staff
    Moderator

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கைகளக் குப்பம் என்ற இடத்தில் நேற்று அப்பகுதி கிராம மக்கள் விநாயகர் சிலைகளைக் கரைத்தனர். அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற மணிகண்டன் மற்றும் அஜித் குமார் என்ற இரு சிறுவர்கள் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This