தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவே அக்கட்சியுடன் கூட்டணி என வைகோ பேச்சு

Forums Inmathi News தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவே அக்கட்சியுடன் கூட்டணி என வைகோ பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12731
    Inmathi Staff
    Moderator

    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் பேசிய அவர், மத்தியில் கூட்டணித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This