மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை தமிழகம் அனுமதிக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

Forums Inmathi News மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை தமிழகம் அனுமதிக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12730
    Inmathi Staff
    Moderator

    மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை ஒருபோதும் தமிழகம் அனுமதிக்காது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதத்தை வைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ, அமைதியை கெடுக்கவோ நினைப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றும், நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலில் தான், விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்கிறது என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This