திராவிடர்கள் ஒற்றுமையுடன் நீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என முதல்வர்

Forums Inmathi News திராவிடர்கள் ஒற்றுமையுடன் நீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என முதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12728
  Inmathi Staff
  Moderator

  திராவிட மாநிலங்கள் மொழியில் மட்டும் ஒற்றுமையாக இல்லாமல் நீரையும் விளையும் பொருட்களையும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையான திராவிடத்திற்கு அடையாளம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This