வைகோவாக ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் என நடிகர் சத்தியராஜ் பேச்சு

Forums Inmathi News வைகோவாக ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் என நடிகர் சத்தியராஜ் பேச்சு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12726
    Inmathi Staff
    Moderator

    சமூகவலை தளங்களில் வைகோவை பற்றி மீம்ஸ் போடும் இளைஞர்கள், ஒருநாள் வைகோவாக வாழ்ந்து காட்டிவிட்டு மீம்ஸ் போட வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் மூலக்கரையில் மதிமுக முப்பெரும் விழா, மாநில மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்துரை நிகழ்த்தினர். நடிகர் சத்யராஜ் பேசியபோது, சில இளைஞர்கள் வைகோவை பற்றி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This