ராஜிவ் உயிரோடிருந்தால் பிரபாகரனும் உயிருடன் இருந்திருப்பார் என திருநாவுக்கரசர்

Forums Inmathi News ராஜிவ் உயிரோடிருந்தால் பிரபாகரனும் உயிருடன் இருந்திருப்பார் என திருநாவுக்கரசர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12698
  Inmathi Staff
  Moderator

  ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பிரபாகரனும் உயிரோடு இருந்திருப்பார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமிருந்திருந்தால் ஆளுநர் கையெழுத்திட்டிருப்பார் என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This