மன்னார் பகுதியை கண்காணிக்கு கூடுதலாக ஒரு ரோந்துக் கப்பல்

Forums Communities Fishermen மன்னார் பகுதியை கண்காணிக்கு கூடுதலாக ஒரு ரோந்துக் கப்பல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12695
    Inmathi Staff
    Moderator

    மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை முகாமிற்கு சி-432 சிறியரக ரோந்துக் கப்பலை இந்திய கடலோர காவல்படை கமாண்டிங் அதிகாரி வெங்கடேசனிடம் முறைப்படி துணை கமாண்டண்ட் வி.கே.சிங் ஒப்படைத்தார்.

    13 வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், ஆபத்து காலங்களில் மீனவர்களை மீட்கும் பணியில் இந்த கப்பல் ஈடுபடும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This