2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

Forums Communities Education 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

This topic contains 0 replies, has 1 voice, and was last updated by  Inmathi Staff 11 months, 1 week ago.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12693

    Inmathi Staff
    Moderator

    இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)

You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This