7 பேர் விடுதலை: உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லையென மறுப்பு

Forums Inmathi News 7 பேர் விடுதலை: உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பவில்லையென மறுப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12691
  Inmathi Staff
  Moderator

  7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This