விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடர்ந்து கலவரம் : செங்கோட்டையில் 144 தடை உத்தரவு

Forums Inmathi News விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடர்ந்து கலவரம் : செங்கோட்டையில் 144 தடை உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12676
    Kalyanaraman M
    Keymaster

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே நிகழ்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல மோதல் சம்பவத்தை அடுத்து செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலூர் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் 20 கார்கள், 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10 காவலர்கள் கல்வீச்சில் காயமடைந்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This