எட்டு வழிச்சாலை நிலம் கையகப்படுத்தலை 2 வாரத்திற்கு நிறுத்த மத்திய அரசு உறுதி

Forums Inmathi News எட்டு வழிச்சாலை நிலம் கையகப்படுத்தலை 2 வாரத்திற்கு நிறுத்த மத்திய அரசு உறுதி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12657
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை- சேலம் இடையே எட்டு வழிச்சாலை நிலம் கையகப்படுத்தலை 2 வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This