வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை

Forums Inmathi News வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆலோசனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12656
    Kalyanaraman M
    Keymaster

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஆகியோருடன், முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This