புழல் சிறையில் தொலைக்காட்சிப் பெட்டி பறிமுதல்

Forums Inmathi News புழல் சிறையில் தொலைக்காட்சிப் பெட்டி பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12655
    Kalyanaraman M
    Keymaster

    புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 17 தொலைக்காட்சிப் பெட்டிகளும், பாட்டு கேட்பதற்கான கருவிகள் மூன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் தொலைக்காட்சிப் பெட்டிகள் கணிசமான எண்ணிக்கையில் பிடிபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. எனவே, தொலைக்காட்சிப் பெட்டிகள் உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகளின் அறைகளுக்கு எப்படி சென்றன, அவற்றை சிறைக்குள் கொண்டு செல்வதற்கு உடந்தையாக இருந்தது யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This