அழகு நிலைய பெண்ணை தாக்கி திமுக பிரமுகர் கட்சியிலிருந்து இடை நீக்கம்

Forums Inmathi News அழகு நிலைய பெண்ணை தாக்கி திமுக பிரமுகர் கட்சியிலிருந்து இடை நீக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12636
  Kalyanaraman M
  Keymaster

  பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நபரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க. நடவடிக்கை எடுத்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This