பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அழகுநிலையத்தில் புகுந்து பெண்ணை கொடூரமாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நபரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க. நடவடிக்கை எடுத்துள்ளது.
This topic was modified 2 years, 7 months ago by Kalyanaraman M.