சென்னை கலங்கரை விளக்கில் புதிய ரேடார் பொருத்தும் பணி

Forums Inmathi News சென்னை கலங்கரை விளக்கில் புதிய ரேடார் பொருத்தும் பணி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12601
    Inmathi Staff
    Moderator

    சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் கருவி பழுதானதை அடுத்து, புதிய கருவி பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால், கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் ஏறிப் பார்வையிட தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய ரேடார் கருவி பொருத்தும் பணி முடிவடைந்தவுடன் வழக்கம் போல கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This