கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). அண்மையில் காலமானார். இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்திற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.