அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் முக அழகிரி சந்திப்பு

Forums Inmathi News அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் முக அழகிரி சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12590
    Kalyanaraman M
    Keymaster

    கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). அண்மையில் காலமானார். இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ இல்லத்திற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி, செல்லூர் ராஜூவின் தாயார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This