அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

Forums Inmathi News அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12589
  Kalyanaraman M
  Keymaster

  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This