வேலை நிறுத்ததை வாபஸ் பெற்று கடலுக்கு சென்ற மீனவர்கள்

Forums Communities Fishermen வேலை நிறுத்ததை வாபஸ் பெற்று கடலுக்கு சென்ற மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12583
    Inmathi Staff
    Moderator

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த விசைப்படகு மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்குச் சென்றனர்.

    பாம்பன் பகுதியில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு நிர்ணயித்த விலையை வழங்கக் கோரியும், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் குடும்பநலன் கருதி பாம்பன் விசைப்படகு மீனவ சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இன்றுமுதல் தங்கள் வேலைநிறுத்ததை வாபஸ் பெற்று மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This