காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி மனு தாக்கல்

Forums Inmathi News காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி மனு தாக்கல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12536
    Kalyanaraman M
    Keymaster

    காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க ஏற்பாடு செய்ய காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.தங்களை போன்ற நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்துகொள்ள காலா படத்தை பார்க்க வேண்டும் என்று அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This