தமிழகத்தில் இ-சிகரெட் பயன்பாடுகளுக்குத் தடை

Forums Inmathi News தமிழகத்தில் இ-சிகரெட் பயன்பாடுகளுக்குத் தடை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12506
  Inmathi Staff
  Moderator

  தமிழகத்தில் இ-சிகரெட் பயன்பாடுகளுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

  தமிழ்நாட்டில் சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் குறிப்பாக புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இ-சிகரெட் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சிகரெட் புகைப்பதிலிருந்து மீண்டுவர விரும்புகிறவர்கள் தான் இ-சிகரெட் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This