மரங்களை வெட்டினால் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடை: ஐகோர்ட் எச்சரிக்கை

Forums Inmathi News மரங்களை வெட்டினால் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடை: ஐகோர்ட் எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12500
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This