சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் மாற்றி அமைப்பு

Forums Inmathi News சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் மாற்றி அமைப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12499
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் பாதையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மாற்றம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வராயன் மலையை பாதிக்காதவாறு செங்கம்-சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This