உள்ளாட்சித்தேர்தல் குறித்து செப்.24-ல் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Forums Inmathi News உள்ளாட்சித்தேர்தல் குறித்து செப்.24-ல் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12480
  Kalyanaraman M
  Keymaster

  உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துவது பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய உள்ளாட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This