கோவில்பட்டியில் ரயில்வே மின்கம்பி அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Forums Inmathi News கோவில்பட்டியில் ரயில்வே மின்கம்பி அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12474
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  ரயில்வே மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், இலுப்பையூர் பகுதியில், கட்டிடம் ஒன்றின் பிளாஸ்டிக் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயர்ந்து விழுந்து, ரயில்வே மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் சென்னை தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    மின் இணைப்பு தற்காலிகமாக சரிசெய்யப்பட்ட நிலையில் 7 மணி நேரத்திற்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This