குட்கா வழக்கில் காவல் துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

Forums Inmathi News குட்கா வழக்கில் காவல் துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12463
    Kalyanaraman M
    Keymaster

    குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல்முறையாக காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் வழக்கில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This