ஆறுமகசாமி ஆணையம் முன் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

Forums Inmathi News ஆறுமகசாமி ஆணையம் முன் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12438
  Inmathi Staff
  Moderator

  சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  ஆறுமுகசாமி ஆணையம் , இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை ஆஜராகுமாறு 6 அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

  இதையடுத்து, இன்று காலையில் அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This