7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு பரிவுடன் பரிசிலீக்கலாம் என புதுவைமுதல்வர்

Forums Inmathi News 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு பரிவுடன் பரிசிலீக்கலாம் என புதுவைமுதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12437
  Inmathi Staff
  Moderator

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் நினைத்தாலும், ராகுலே விடுவிக்க ஆட்சேபனை இல்லை என சொல்லும்போது தமிழக அரசு பரிவோடு கவனிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This