ஏழு பேர் விடுதலை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என திருநாவுக்கரசர்

Forums Inmathi News ஏழு பேர் விடுதலை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என திருநாவுக்கரசர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12429
    Kalyanaraman M
    Keymaster

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This