பாரத் பந்தால் தமிழகத்தில் ஓரளவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Forums Inmathi News பாரத் பந்தால் தமிழகத்தில் ஓரளவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12428
    Kalyanaraman M
    Keymaster

    பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்த நாடு தழுவிய  பாரத் பந்தால் தமிழகத்தில் பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போலவே இயக்கப்படுகின்றன. பல இடங்களிலும், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மற்றும் கேரளாவில் பந்த் போராட்டமானது முழு அளவில் நடந்து வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This