29 மீனவ இளைஞர்களுக்கு கப்பல் படையில் சேர சிறப்பு பயிற்சி நிறைவு

Forums Communities Fishermen 29 மீனவ இளைஞர்களுக்கு கப்பல் படையில் சேர சிறப்பு பயிற்சி நிறைவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12424
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை பணிகளில் சேருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அத்துறை வல்லுநர்களால் 90 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இளைஞர்களுக்கு அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழை வழங்கினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This