நாளைய பந்தில் விசைப்படகு மீனவர் நலச்சங்கமும் பங்கேற்பு

Forums Communities Fishermen நாளைய பந்தில் விசைப்படகு மீனவர் நலச்சங்கமும் பங்கேற்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12422
    Kalyanaraman M
    Keymaster

    நாளை நடைபெறும் அகில இந்திய அளவில் டீசல் உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் மாபெரும் பந்தில் தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கமும் கலந்து கொள்வது என முடிவு செய்துள்ளது. அன்று ஒரு நாள் தொழிலுக்குச் செல்லாமல் அனைத்து எதிர் கட்சிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தஞ்சை,புதுகை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This