டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

Forums Communities Fishermen டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாம்பன் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12420
    Kalyanaraman M
    Keymaster

    டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கவும் கோரி பாம்பன் விசை படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினை அடுத்து விசை படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This