நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படும் என பங்கு உரிமையாளர் சங்க தலைவர்

Forums Inmathi News நாளை பெட்ரோல் பங்குகள் செயல்படும் என பங்கு உரிமையாளர் சங்க தலைவர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12419
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க் செயல்படும் என பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ”பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை பொதுவேலை நிறுத்தம் நடைபெற இருக்கிறது. பாரத் பந்த் நடந்தாலும் தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குகள் செயல்படும். மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படுகின்றன” என அவர் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This