தமிழகம்,புதுவை, கேரளாவில் தற்கொலை அதிகம் என காவல் ஆணையர் விஸ்வநாதன்

Forums Inmathi News தமிழகம்,புதுவை, கேரளாவில் தற்கொலை அதிகம் என காவல் ஆணையர் விஸ்வநாதன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12418
    Kalyanaraman M
    Keymaster

    இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தான் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆணையர் இதனை தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This