முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சி.வி.சண்முகம்

Forums Inmathi News முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சி.வி.சண்முகம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12410
  Kalyanaraman M
  Keymaster

  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறைஅமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This