இடையூறுகளைத் தாண்டி ஆயிரக்கணக்கானோரை அழகிரி பேரணிக்கு திரட்டியதாக செல்லூர் ராஜு

Forums Inmathi News இடையூறுகளைத் தாண்டி ஆயிரக்கணக்கானோரை அழகிரி பேரணிக்கு திரட்டியதாக செல்லூர் ராஜு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12409
    Kalyanaraman M
    Keymaster

    மு.க.அழகிரி பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்களை திரட்டி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

    மதுரையில் வாக்காளர்கள் சேர்ப்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், இளைஞர்களை அதிக அளவு ஈர்க்கும் கட்சியாக அதிமுக தற்போதும் திகழ்ந்து வருவதாக கூறினார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This