பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.