பந்தில் அதிமுக பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என ராஜேந்திர பாலாஜி

Forums Inmathi News பந்தில் அதிமுக பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என ராஜேந்திர பாலாஜி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12404
    Kalyanaraman M
    Keymaster

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This