8 வழிச்சாலை: விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் கைது

Forums Inmathi News 8 வழிச்சாலை: விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12398
  Inmathi Staff
  Moderator

  விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் உட்பட 5 பேரை  செங்கம் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. காலையில் கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் மாலையில் விடுவிக்கப்பட்டார். விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுக்கும் போலீசுடன் யோகேந்திர யாதவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 8 வழிச்சாலையால் பாதிக்கும் விவசாயிகளின் கருத்தை கேட்க யாதவ் திருவண்ணாமலை வந்துள்ளார். சமூக ஆர்வலர் யாதவ் டெல்லியிலிருந்து 50 பேர் குழுவுடன் தமிழகம் வந்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This