இந்தியா-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படும் -அமைச்சர் ஜெயக்குமார்

Forums Communities Fishermen இந்தியா-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படும் -அமைச்சர் ஜெயக்குமார்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12384
  Inmathi Staff
  Moderator

  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This