திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.