மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் நகல் போலீஸாரிடம் ஒப்படைப்பு

Forums Inmathi News மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் நகல் போலீஸாரிடம் ஒப்படைப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12382
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சம்மன் அனுப்பியதன் பேரில், ஷோபியாவின் தந்தை டாக்டர் சாமி தனது வழக்கறிஞர்களுடன் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட் நகலை ஒப்படைத்தார்.

    அப்போது பேசிய வழக்கறிஞர், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்த ஷோபியாவின் அமெரிக்க விசா மற்றும் பழைய பாஸ்போர்ட் ஆகியவற்றை தங்கள் வசம் ஒப்படைத்து விட்டதாகவும், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This