திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி என தம்பித்துரை

Forums Inmathi News திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி என தம்பித்துரை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12381
  Inmathi Staff
  Moderator

  திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாக மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து வருவதாகவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணியை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This