குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு.

Forums Inmathi News குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12380
  Inmathi Staff
  Moderator

  குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்க பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது. சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனையிட்டதுடன் இது தொடர்பாக 7 பேரை கைது செய்திருந்தது.

  இந்நிலையில், ரூ.60 கோடி வரை சட்டவிரோத பணபரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This