மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமளிக்கிறது – முதல்வர்

Forums Inmathi News மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமளிக்கிறது – முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12356
    Inmathi Staff
    Moderator

    சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகவும், இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் கூறினார்.

    மேலும், புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர், வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This