சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி இந்த கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பற்றியும் விவாதிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.