செப்.10 – ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும் பந்திற்கு திமுக ஆதரவு

Forums Inmathi News செப்.10 – ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும் பந்திற்கு திமுக ஆதரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12324
    Kalyanaraman M
    Keymaster

    நாடு முழுதும் 10-ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தும் பந்த்-க்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல், மற்றும் டீசல் விலை லிடடர் 100 ரூபாயை நோக்கி நெருங்குவது வேதனை அளிப்பதாகவும் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை மக்களை சேரவிடாமல் அரசு தடுப்பதாகவும்  கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This